மில்க் ரொபி
தேவையான பொருட்கள்:
1 tin milk
1 1/2 பேணி சீனி
1/2 பேணி தண்ணீர்
வனிலா
தேவையான அளவு கயூ
செய்முறை:
சீனயையும் தண்ணீரையும் சேர்த்து காய்ச்சிக்கொள்ளுங்கள்.
பின் ரின் மில்க் உம் சேர்த்து கிளறிக்கொண்டிருங்கள்.
பதார்த்தம் இறுகி வரும் போது வனிலா, கயூ சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.
எண்ணை தடவிய தட்டில் நன்றாக பரவி ஆறிய பின் விரும்பிய வடிவத்தில் வெட்டுங்கள்.
No comments:
Post a Comment