வாய்ப்பன்
கோதுமை மா-1 பேணி
சீனி-8மே.கரண்டி
வாழைப்பழம்-4 கனிந்த பழங்கள்
தண்ணீர்: தேவையான அளவு
எண்ணை: பொரிக்க
செய்முறை:
கோதுமைமா, சீனி இரண்டையும் நன்றாக கலக்கவும்.வாழைப்பழத்தோலை உரித்தது பழத்தை மாக்கலவையினுள் நன்றாக பிசையவும்.
பின்னர் நீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.
அதனை 8 மணி நேரத்தின் பின் மீண்டும் எடுக்கவும்.
தாய்ச்சியில் எண்ணை ஊற்றி சூடாகியதும் சிறிதளவு பிசைந்த மாவை உருண்டையாக உருட்டி பொரித்தெடுத்தால் வாய்பன் ரெடி.
No comments:
Post a Comment