குறிப்பு 2
உள்ளி
உள்ளி ஒரு சிறந்த மருத்துவ பொருள் என்பதில் சந்தேகமே இல்லை.
இருதய நோய் ஏற்பட்டுவிடும் என்று பயமா? உள்ளியை தேனில்இட்டு சாப்பிட்டு வாருங்கள் அந்தப்பயமே தேவையில்லை.
சளி கூடி காது குத்துகின்றதா? உள்ளியை உரித்து காதில் வையுங்கள் வலி குறைந்துவிடும்.
வாய்வு பிரச்சனையா தினமும் சாப்பாட்டில் உள்ளியை சேருங்கள் வாய்வு இருந்த இடம்தெரியாமல் ஓடிவிடும்.
No comments:
Post a Comment