தேசிக்காய்
பொடுகுத் தொல்லையா முழுகமுன் தேசிக்காய் தேய்த்து முழுகுங்கள் குறைந்துவிடும். அல்லது தேசிக்காய்த் தோலை சீகைக்காயுடன் சேர்த்து அரைத்தும்முழுகலாம்.
முகப்பருவா? குழிக்கமுன் முகத்தில் தேய்த்து 10 நிமிடம் கழித்து கழுவி வந்தால் குறைந்துவிடும். அத்துடன் முகமும் பழபழப்பாகும்.
தேசிக்காய் கரைத்துக் குடித்தால் உடலிற்கும் நன்மை தரும்.
No comments:
Post a Comment