வேம்பு
வேம்பின் இலை, காய் கனி என அனைத்தும் மருத்துவத்தில் சிறந்து விளங்குகிறது
வேப்பம் குருத்து வயிற்றுக் குத்தை குறைக்கும்.
வேப்பம் பட்டை அவத்துக் குடித்தால் காய்ச்சல் குணமாகும்.
வேப்பம் பூ வடகம் செய்ய பயன்படும்.
வேப்பம் பட்டை அவத்துக் குடித்தால் காய்ச்சல் குணமாகும்.
வேப்பம் பூ வடகம் செய்ய பயன்படும்.
.வேப்பம் கொட்டை வேப்பெண்ணை தயாரிக்க பயன்படும்.
வேப்பிலை.வேப்பம் கொட்டை கொண்டு புகை போட்டால் நுளம்பு தொல்லை குறையும்.
வேப்பிலை.வேப்பம் கொட்டை கொண்டு புகை போட்டால் நுளம்பு தொல்லை குறையும்.
No comments:
Post a Comment