பழங்கள்
அதாவது சளி உள்ளபோது சாப்பிட்டால் கட்டாயம் சளி கூடி மூச்செடுக்கவே சிரமமாக இருக்கும் எனவே சளி உள்ளபோது சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
ஆஸ்துமாகாரர் பழங்களை தவிர்த்தல் நல்லது.
சக்கரை நோய் உள்ளவர்கள் அதிக இனிப்பான பழங்களை தவிர்த்தல் நல்லது.
முன்னோர் சொல்வர் பலாப்பழம் சாப்பிட்டதும் பலாக்கொட்டையை சாப்பிட்டால் எந்த பாதிப்பும் வராதாம் அதே போல் வாழைப்பழம் சாப்பிட்டதும்
மிளகு சாப்பிட்டால் எந்த பாதிப்பும் வராதாம்.
No comments:
Post a Comment