Saturday, November 22, 2014

துவரம்பருப்புகறி

துவரம்பருப்புகறி


தேவையானபொருட்கள்

துவரம்பருப்பு
எண்ணெய்
வெங்காயம்
மிளகாய்
துாள்
உப்பு
தேங்காய்ப்பால்

செய்முறை

துவரம்பருப்பை சுமார் 3 மணி நேரம் ஊற விடவேண்டும். பின் அதனை கழுவி உரலில் துவைத்து எடுத்தல் அதற்கு உப்பு. துாள் போட்டு குளைத்து உருண்டைகளாக்கி பொரித்தெடுத்து வைத்தல். பின் ஒரு தாச்சியில் வெங்காயம்.மிளகாயை போட்டு வதக்கிஅதனுள் பொரித்த உருண்டைகளைப் போட்டு கிளறிவி்ட்டு 2ம் பாலை விட்டு உப்பு.துாளையும் போட்டு அவியவிட்டு பின் 1ம் பாலையும் விட்டு இறக்குதல். 

No comments:

Post a Comment