Wednesday, November 19, 2014

பூரி

பூரி


தேவையான பொருட்கள்:

கோதுமை மா -2 கப்
நீர்
உப்பு- தேவையான அளவு
எண்ணை- பொரிக்க


செய்முறை:
நன்றாக அரித்தெடுத்த கோதுமை மாவில் 4மேசைக் கரண்டி எண்ணையும் ருசிக்கு உப்பும் சேர்த்து நன்றாக கலக்கவும்.
நீர் விட்டு கெட்டியாக மாவை நன்றாக பிசையவும். பிசைந்த மாவை திரட்டி ஒரேயளவு உருண்டைகளாக பிரிக்கவும்.
ஒவ்வொரு உருண்டையியும் நன்றாக தட்டி தட்டின் மீது வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணையை சூடாக்கி பூரியை ஒவ்வொன்றாக பொரிக்கும்.

No comments:

Post a Comment