உப்புமா
தேவையான பொருட்கள்
ரவை
மரக்கறிகள்
வெங்காயம்
உப்பு
மிளகாய்
கடுகு
பெருஞ்சீரகம்
எண்ணெய்
தேங்காய்ப்பால்
செய்முறை
ரவையை வறுத்து வைத்தல் பின் தாச்சியில் எண்ணெய் விட்டு மரக்கறிகள்
வெங்காயம்.மிளகாய்களை வெட்டி அதனுள் போட்டு வதங்கவிடல் வதங்கியதும் கடுகு.பெருஞ்சீரகம் போட்டு கிளறிவிட்டு தேங்காய்ப்பால்.உப்பு
போட்டு அவியவிடல். அவிந்ததும் வறுத்த ரவையை போட்டு கிளறயபின்
இறக்குதல்.
No comments:
Post a Comment