நுாடில்ஸ்
நுாடில்ஸ் பை
தேங்காய் எண்ணெய்
மரக்கறிகள்
உப்பு
தேங்காய் எண்ணெய்
மரக்கறிகள்
உப்பு
துாள்
சுடுநீர்
செய்முறை
முதலில் ஒரு சட்டியில் நுாடில்ஸ்பையை கொட்டி உப்பு போட்டு சுடுநீரை விட்டு மூடிவைத்து சிறிது நேரத்தில் அதாவது நுாடில்ஸ் அவிந்ததும் தண்ணீரை ஒட்ட வடித்து பிறிம்பாக வைக்கவேண்டும்.
பின் விரும்பிய மரக்கறிகளை (உருளைக் கிழங்கு.வாழைக்காய்.கரட்.போஞ்சி போன்றன)
சிறிது சிறிதாக வெட்டி ஒருதாச்சியில் எண்ணெய் விட்டு வெட்டிய மரக்கறிகளை பொரிக்க வேண்டும் பொரிந்து வந்ததும் எண்ணையை வடித்து எடுத்தல் பின் ஏற்ற அளவு உப்பு துாள் போட்டு கிளறவும் பின் வடித்து வைத்த நுாடில்சையும் போட்டு நன்றாக கிளறினால் நுாடில்ஸ் ரெடி.
No comments:
Post a Comment