மஞ்சள்
நம் உடலை நோயிலிருந்து காக்கும் திறன் மஞ்சளுக்கு உண்டு. மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது; தொற்று ஏற்படாமல் தடுக்கும் மாபெரும் சக்தி மஞ்சளிற்கு உண்டு. அதுமட்டுமா மஞ்சள் வயிற்றுப் புண்ணை ஆற்றும்.
உடலின் எந்த இடத்தில் கட்டி இருந்தாலும், அதன் மீது மஞ்சள் பூசி, ஒரு இரவு ஊறினால், கட்டி பழுத்து, சீழ் வெளியேறி விடும்.அத்துடன் ரத்தத்தைச் சுத்தப்படுத்துவதோடு உடலுக்கு நிறத்தைக் கூட்டும் தன்மையும் உண்டு
பெண்கள் கஸ்துாரி மஞ்சள் முகத்திற்கு போடுவார்கள் ஏன் தெரியுமா அது பருக்களை நீக்கி முகத்தை அழகாக்குகின்றது .முகத்தில் முடி அதிகமா? மஞ்சளைப் பூசி பாருங்கள் அவை கொட்டி விடும்..
No comments:
Post a Comment