ரோஜாப்பு கீர்
தேவையானபொருட்கள்
- பால்-4கப்
- அாிசி-1/4கப்
- ஏலக்காய் பொடி-1தேக்கரண்டி
- சீனி-1கப்
- பிஸ்தா-10
- உலர்திராட்சை-10
- ரோஸ்வாட்ர்-1தேக்கரண்டி
- குல்கந்-10கிராம்
- ரோஜாபூ இதழ்கள்-10,15
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்றி அாிசி மற்றும் சீனி சேர்த்து கிளறி பின் ஏலக்காய் பொடி துாவி தீயை குறைவில் வைத்து அாிசி நன்கு வேகும்வரை 10 நிமிடங்கள் வைக்க வேண்டும். அாிசி நன்கு வெந்ததும் அதில் பிஸ்தாஉலர்,திராட்சை சேர்த்து 4 நிமிடங்கள் மிதமான தீயில் கிளறிவிட வேண்டும். பின்பு அதனை இறக்கி குளிரவைக்க வேண்டும்.கலவையானது குளிர்ந்ததும் அதில் ரோஸ் வோட்டர்,குல்கந்த் மற்றும் ரோஜாபூ இதழ்கள் சேர்த்து நன்கு கிளறி பாிமாறினால் ரோஜாபூ கீர் ரெடி.
No comments:
Post a Comment