தொதல்
தேவையான பொருட்கள்:
தேங்காய்-4சிவப்பு அரிசி மா-1சுண்டு
Brown sugar-1kg
கஜூ
ஏலம்
செய்முறை:
தேங்காயை பிளிந்து கெட்டியான பாலாக பிளியவும்.
பால், சீனி, அரிசி மா ஆகியவற்றை ஒன்றாக கலந்து பாத்திரத்திலிட்டு அளவான சூட்டில் அடிப்பிடிக்காத பதம் வரும் வரை கிளற வேண்டும்.
சரியான பதம் வரும் போது ஏலக்காய்த்தூள், கஜூ சேர்த்து தட்டைப் பாத்திரத்தில் பரப்பி சூடு ஆறியதும் விரும்பிய வடிவில் வெட்டுங்கள்.
No comments:
Post a Comment