Monday, November 17, 2014

மைசூர்ப் பாகு

மைசூர்ப் பாகு


தேவையான பொருட்கள்:
1பேணி கடலை மா
2 பேணி சீனி
2 பேணி தண்ணீர்
250g பட்டர்


செய்முறை:
கடலைமாவை வறுத்தெடுத்து சீனி, தண்ணீர் சேர்த்து நன்றாக காய்ச்சிக்கொள்ளுங்கள்.
அதனுள் மாவைப்போட்டு பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்க அவ்வப்போது பட்டர் சேர்த்து கிளறிக்கொண்டிருங்கள். பதம் வந்த பின் தட்டையான பாத்திரத்தில் பரவி விரும்பிய வடிவில் வெட்டலாம்.

No comments:

Post a Comment