Sunday, November 23, 2014

சம்பல்

சம்பல்

தேவையானபொருட்கள்

தேங்காய் துருவல்
செத்தல்மிளகாய்
வெங்காயம்
புளி
உப்பு

செய்முறை

செத்தல்மிளகாயை பொரித்து எடுத்து இடித்தல் பின் அதனுள் உப்பையும் போட்டு இடித்தல் பின் வெங்காயம் போட்டு தேங்காய்புவையும் இடித்தெடுத்தல் பின்புளியையும் விட்டு குளைத்தால் சரி.

No comments:

Post a Comment