ஐஸ்கிரீம்
தேவையான பொருட்கள்
- பால்- 1கப்
- பேசீச்சம்பழம்- 5
- தர்பூசணி -2துண்டு
- வாழைப்பழம்- 2
- முந்திரிப்பருப்பு- 3, 4
- செர்ரி- 4
- ரோஸ் எசன்ஸ்- தேவையானளவு
- கல்கண்டு- தேவையானளவு
- பிஸ்கட்- சிறிது
செய்முறை
சுண்டக்காய்ச்சிய பாலில் பேசீச்சம்பழம், தர்பூசணி, வாழைப்பழம், முந்திரிப்பருப்பு என்பவற்றை சேர்த்து அரைத்து அதில் தேவையானளவு ரோஸ் எசன்ஸ்,பிஸ்கட்,கல்கண்டு, செர்ரி பழங்களை சிறுசிறு துண்டுகளாக்கி அதில் சேர்த்து ஃப்ரீசரில் உள்ள சிறுசிறு கோப்பைகளில் ஊற்றி குளிர்சாதனப்பெட்டியில் வைத்து எடுக்கவும்.
No comments:
Post a Comment