Sunday, November 23, 2014

வாழைப்பொத்தி வறை

 வாழைப்பொத்தி வறை



தேவையான பொருட்கள்

வாழைப்பொத்தி
உப்பு
துாள்
செத்தல்மிளகாய்
வெங்காயம்
எண்ணெய்
சீரகம்
தேங்காய்ப்பு

செய்முறை



காட்டியவாறு  வாழைப்பொத்தியை வெட்டி உப்பு நீரில் இட்டு ஊறவிடல்.
தாச்சியில் சிறிதளவு எண்ணெய் எடுத்து செத்தல்மிளகாய்
வெங்காயம் இரண்டையும் வெட்டி தாச்சியில் போட்டு வதக்கி வதங்கியதும்
அதனுள் சீரகத்தையும் போட்டு கிளறி வாழைப்பொத்தியை பிழிந்துபோட்டு சிறிது நீர் விட்டு அவியவிடவும் அவிந்ததும் தேங்காய்ப்பு.உப்பு
துாள் எல்லாம் போட்டு கிளறி இறக்குதல்.








No comments:

Post a Comment