முட்டை பச்சி
8 பச்சிகள்
தேவையான பொருட்கள்
முட்டை - 2கடலை மா - 100 கிராம்
உப்பு - அளவிற்கு
மிளகு துாள் - அளவிற்கு
தண்ணீர் - அளவிற்கு
தே.எண்ணைய் - காற்போத்தல்
செய்முறை
- முட்டையை அவித்து எடுத்து நீளப்போக்கில் 4 சம துண்டுகளாக வெட்டி வைத்தக் கொள்க
- கடலை மாவிற்கு அளவிற்க உப்பு மிளகுதுாள் சேர்த்து தண்ணீர் விட்டு கூழ் பதமாக கரைத்து கொள்க
- தாச்சியில் எண்ணையை விட்டு கொதித்ததும் முட்டை துண்டுகளை கடலை மாவில் தோய்த்து எடுத்து எண்ணையில் இட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக்கொள்க.
No comments:
Post a Comment