Sunday, November 23, 2014

பார்லி சூப்



பார்லி சூப்

தேவையான பெருட்கள்


  • பார்லி-1 தேக்கரண்டி
  • பீ்ன்ஸ்,கரட்,முட்டைகோஸ்-1/4கிலோ
  • வெள்ளை பூண்டு-5 பல்
  •  சூப் கியூப்ஸ்-சிறிது
  • மிளகுத்துாள்,உப்பு-தேவைக்கேற்ப
  • கெழுப்பு நீக்கிய பால்-சிறிது

செய்முறை

பார்லியை 3 டம்ளர் தண்ணீர் விட்டு வேகவைக்கவும். அரை வேக்காடு வெந்ததும் நீளநீளமாக நறுக்கிய காய்கறிகள்,பூண்டு சேர்க்கவும். காய்கறிகள் ரொம்பவும் குழைவாக வேகாமல் பார்க்கவும். சூப் கியூப்ஸ் சேர்த்து கொதித்ததும் மிளகுத்துாள்,உப்பு சேர்த்து பால் விட்டு பரிமாறவும்.

No comments:

Post a Comment