Friday, November 21, 2014

பாகைக்காய் பால்க்கறி

                         பாகைக்காய் பால்க்கறி



தேவையான பொருட்கள்

பாகைக்காய்
தேங்காய்ப்பால்
உப்பு
பச்சைமிளகாய்
வெங்காயம்
தேங்காய் எண்ணெய்



செய்முறை

பாகைக்காயை சிறிது சிறிதாக நறுக்கி வைக்க வேண்டும். பின் சட்டியில் சிறிதளவு எண்ணை விட்டு அடுப்பில் கொதிக்க வைத்து பின் எண்ணெய் கொதித்ததும் வெங்காயம் மிளகாயைப் போட்டு வதங்க விட்டபின் பாகைக்காயையும் போட்டு வதங்க விடவும் நன்றாக வதங்கியதும் 2ம் பாலை விட்டு நன்றாக அவிய விடவும்.
பின் முதற் பாலை விட்டு நன்றாக வத்தவிட்டபின் இறக்கவேண்டும்.

No comments:

Post a Comment