ரசம்
தேவையானபொருட்கள்
புளிமல்லி
மிளகு
செத்தல்
சின்னச்சீரகம்
முடக்கொத்தான்இலை
தக்காளி
கறிவேப்பிலை
செய்முறை
மல்லி.மிளகு.செத்தல்.சின்னச்சீரகம் நான்கையும் எடுத்து பொடியாக அரைத்தல். இதன்போது மல்லி அதிகமாகவும் ஏனையவை சிறிதளவும் இருத்தல் சிறந்தது. பின் புளி கொஞ்சம் எடுத்து கரைத்து அதனை பொடியினுள் ஊற்றி கறிவேப்பிலை.முடக்கொத்தான்இலைபோன்றவற்றை போட்டு தக்காளியையும் வெட்டி போட்டு கொதிக்கவைத்து இறக்கினால் ரசம் ரெடி.
No comments:
Post a Comment