Sunday, November 23, 2014

கரட் சம்பல்

கரட் சம்பல்


தேவையானபொருட்கள்

கரட்
வெங்காயம்
பச்சைமிளகாய்
உப்பு
தக்காளி

செய்முறை

கரட்டை ஸ்கிரேப் பண்ணி எடுத்து அதனுள் வெங்காயம்
பச்சைமிளகாய் இரண்டையும் வெட்டு போட்டு உப்பையும் போட்டு பிசைதல் பின் தக்காளியையும் வெட்டி போட்டால் ரெடி.

No comments:

Post a Comment