Saturday, November 22, 2014

வட்டிலப்பம்

வட்டிலப்பம்

 


தேவையான பொருட்கள்:

முட்டை-4
கெட்டியான தேங்காய்ப்பால்-250ml
சீனி/ பனங்கட்டி-250g
Brown sugar-3/4 மே.கரண்டி

தேசிக்காய்-1/2 வாசி
ஏலக்காய்-3
வனிலா
கஜூ-10

செய்முறை:

முட்டை, தேங்காய்ப் பால், சீனி/பனங்கட்டி, brown sugar ஆகியவற்றை ஒன்றாக்கி கலந்து தேசிக்காயை தோலை நீக்கி சுத்தம் செய்து தூளாக்கி கலவையில் கலக்கவும்.
பின்னர் வனிலா, கஜூ ஆகியவற்றைச் சேர்க்கவும்.
பின்னர் விரும்பிய அளவு சிறிய பாத்திரத்தில் கலவையை விட்டு நீர் விட்ட backing plate ல் வைத்து 150•c அல்ல 40 - 50 நிமிடம் சூடாக்கினால் வட்டிலப்பம் தயார்.

No comments:

Post a Comment