Friday, November 21, 2014

ரொட்டி

ரொட்டி



தேவையான பொருட்கள்

கோதுமைமா
பச்சைமிளகாய்
வெங்காயம்
உப்பு
தேங்காய்எண்ணெய்

செய்முறை

வெங்காயம் .பச்சைமிளகாய் இரண்டையும் சிறிது சிறிதாக அரிந்து அதனுள் கோதுமை மா .உப்பு போட்டு சுடு நீரை விட்டு நன்கு குழைத்தெடுக்க வேண்டும் பின் சிறிய உருண்டைகளாக்கி தட்டி எடுக்க வேண்டும் பின் அதை கல்லில் போட்டு எடுக்கலாம் அல்லது எண்ணையிலும் பொரித்தெடுக்கலாம்..

No comments:

Post a Comment