Sunday, November 23, 2014

பார்லி பெங்கல்



பார்லி பெங்கல்

தேவையான பெருட்கள்

  • உடைத்த பார்லி-1கப்
  • பாசிப்பருப்பு -கால் கப்
  • ஒன்றிரண்டாக பொடித்த மிளகு
  • சீரகம்-2 தேக்கரண்டி
  • உப்பு தேவைக்கேற்ப
  • பச்சை மிளகாய்,இஞ்சி,கறிவேப்பிலை-சிறிது
  • நெய்-1 தேக்கரண்டி
  • பெருங்காயம்-1சிட்டிகை

செய்முறை

பார்லியையும் பாசிப்பருப்பையும் வெறும் தாச்சியில் லேசாக தனித்தனியாக வறுத்து சிறிது நேரம் ஊற வைக்கவும். நெய்யை சூடாக்கி மிளகு,சீரகம்,பெடியாக நறுக்கிய இஞ்சி,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை,பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து தாளித்து பாசிப்பருப்பு,பார்லி கலவையையும் சேர்த்து ஒன்றுக்கு 3 அளவு தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து வேகவைக்கவும்.

No comments:

Post a Comment