Thursday, November 20, 2014

பருத்ததித்துறை வடை

                       பருத்ததித்துறை வடை 



தேவையான பொருட்கள்

உழுத்தம் பருப்பு-250g
கோதுமை மா-250g
வெள்ளை அரிசி மா-250g

மிளகாய்த்தூள்
பெருஞ்சீரகம்
கறிவேப்பிலை
வெங்காயம்


செய்முறை:

உ.பருப்பை நன்கு நீரில் ஊற வைத்து பின் தண்ணீரை வடித்து உழுந்துடன் கோதுமை மா, அரிசி மா, பெருஞ்சீரகம், மிளகாய்த்தூள் , சிறு துண்டாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, அளவான உப்பு சேர்த்து கலக்குக.
பாக்கு அளவான சிறு உருண்டைகளாக்க தட்டி எடுத்து கொதிக்கும் எண்ணையில் போட்டு எடுக்கவும்.

No comments:

Post a Comment