Sunday, November 23, 2014

coffee cake

                                      coffee cake

photo from google coffee cake free photos
   20-25 துண்டுகளை பெறலாம்

தேவையான பொருட்கள்

மாஜரீன் - 100 கிராம்

சீனி - 175 கிராம்
முட்டை - 2 
பால் - 6 மே.க
நெஸ்கபே - 3 சிறிய பக்கட்
சிறிதாக வெட்டிய கஜீ - 75 கிராம்
பிளம்ஸ் - 75 கிராம்
மா - 225 கிராம்
பேக்கிங் பவுடர் - 1 தே.க

செய்முறை

  • மாவுடன் பேக்கிங்பவுடர் கலந்து 5 முறை அரித்து வைத்து கொள்க
  • நெஸ்கபேயை பாலில் கரைத்து வைக்க.
  • மாஜரீனை பாத்திரத்தில் இட்டு சீனி சேர்த்து சீனி நன்றாக கரையும் வரை அடித்தபின் முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்துவிட்டு நன்றாக அடித்து கஜீ பிளம்ஸ் பால் என்பவற்றையும் சேர்த்து அடித்த பின் மாவை சிறிது சிறிதாக துாவி முழுவதுமாக சேர்த்து கொண்ட பின் கேக் தட்டில் ஒயில் பேப்பர் பரவி மாஜரீன் தடவிகேக்கை ஊற்றி 325 பரனைட்டில் 30 நிமிடம் பேக்செய்து கொள்க. 



No comments:

Post a Comment