Wednesday, November 19, 2014

Sahlab

Sahlab



தேவையான பொருட்கள்: 1சிறிய tin milk
1ltr தண்ணீர்
சோள மா-40g
Rose water-3 தே. கரண்டி
கறுவா அரைத்தது- 1 தே.கரண்டி


செய்முறை:
தண்ணீருடன் tin milk மற்றும் சோள மாவை பெரிய தட்டைப் பாத்திரத்தில் ஒன்று சேர்க்கவும்.
8-10 நிமிடங்களுக்கு பொங்கி வரும் வரை கொதிக்க விடவும். தொடர்ந்து கலக்கவும். அடுப்பிலிருந்து இறக்கிய பின்
, rose water ஐ சேர்த்து பரிமாறும் கப்பிற்குள் கலவையை ஊற்றவும்.
கறுவா தூளை தூவிய பின், பரிமாறவும்.

No comments:

Post a Comment