சீனி அரியதரம்
தேவையான பொருட்கள்:
பச்சை அரிசி மா-1சுண்டு
உப்பு( தேவையான அளவு)
சீனி-225g
நீர்
செய்முறை;
அரிசிமா, உப்பு கலந்து வைக்கவும். சீனிக்குள் சிறிது நீரிட்டு பாகு காய்ச்சி மாவுக்குள் விட்டுக்குழைத்து வைக்கவும். 2 மணி நேரம் ஊறவிடவும். பின் திரும்பவும் குழைத்து சிறு உருண்டைகளாக எடுத்து இலையில் தட்டி பொரித்து எடுத்தால் சீனி அரியதரம் தயார்.
No comments:
Post a Comment